Vijay | Malaysia | மலேசியா மண்ணில் இறங்கியதும் விஜய் செய்த மாஸ் சம்பவம் | தீயாய் பரவும் வீடியோ
நாளை நடைபெறவுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் மலேசியா சென்றடைந்தார். அங்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்த நிலையில், நடிகர் விஜய் காரில் இருந்து தனது ரசிகர்களுக்கு கையசைத்த காட்சி வெளியாகியுள்ளது.