``பராசக்தி படத்தில் சூர்யாவிடம் அதுதான் பிரச்சனை.. '' - சுதா கொங்கரா ஓபன் டாக்

Update: 2025-12-26 06:26 GMT

பராசக்தி' படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? - சுதா கொங்கரா விளக்கம்

பராசக்தி படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில், அவர் விலகியது ஏன் என, பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா மனம் திறந்துள்ளார்...

இடைவெளி இல்லாமல் ஒரே கட்டமாக படப்பிடிப்புக்கு திட்டமிட்டதால், கால்ஷீட் பிரச்சினையால் சூர்யா விலகி இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்