ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா - கட்டுப்பாடுகள் அறிவிப்பு
மலேசியாவில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள, நடிகர் விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, விழா நடைபெறும் அரங்கிற்குள் அரசியல் கட்சியையோ, அதன் நிறத்தையோ குறிக்கும் வகையில் உள்ள பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேடையில் அரசியல் வசனமோ, உரையோ இருக்கக்கூடாது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
