திரை பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
திரை பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
திரை பிரபலங்கள், தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்
நடிகர் ரியோ ராஜ் அவரது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குநர் அட்லியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
லவ் டுடே கதாநாயகி இவானா, நடிகை தமன்னா மற்றும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும், தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
Next Story
