நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

x

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன், அவரோட வீட்ல கிறிஸ்துமஸ் கொண்டாடுன புகைப்படங்கள பகிர்ந்திருக்காரு.

வண்ண விளக்கு அலங்காரத்தோட வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தோட, குழந்தைகள் ஆராதனா, குகன் மற்றும் பவன் கூட எடுத்த புகைப்படத்த பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிச்சுருக்காரு.


Next Story

மேலும் செய்திகள்