'ஜனநாயகன்' - "செல்ல மகளே" பாடலின் ப்ரோமோ வெளியீடு
'ஜனநாயகன்' - "செல்ல மகளே" பாடலின் ப்ரோமோ வெளியீடு
நடிகர் விஜய்யோட கடைசி படம்ன்னு கருதப்பட்ற 'ஜனநாயகன்'ல இருந்து 3வது பாடலான "செல்ல மகளே" ஓட ப்ரோமோ வெளியாகியிருக்கு.
எச்.வினோத் இயக்கத்துல உருவாகியிருக்குற 'ஜனநாயகன்' திரைப்படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகப்போகுது.
இந்த நிலையுல, அனிருத் இசையமைச்சு நடிகர் விஜய் பாடியிருக்குற ஜனநாயகன் படத்தோட 3வது பாடலான ‘செல்ல மகளே' பாடல் வெள்ளிக்கிழமை மாலை 5.04 மணிக்கு வெளியாகப்போறதா படக்குழு ப்ரோமோ வெளியிட்டுருக்காங்க
Next Story
