Jananayagan | அடுத்த படமும் விஜய் கூடவா? ஜன நாயகன் விழாவுக்கு செல்லும் முன் அனிருத் சொன்ன வார்த்தை
அடுத்த படமும் விஜய் கூடவா? ஜன நாயகன் விழாவுக்கு செல்லும் முன் அனிருத் சொன்ன வார்த்தை ஜனநாயகன் இசைவெளியீட்டு விழா குறித்த கேள்விக்கு விஜயுடன் ONE LAST DANCE என்று நெகிழ்ந்துள்ளார்..
மலேசியாவில் நாளை நடைபெறும் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் 80 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்றும், மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்வதாகவும் குறிப்பிட்டார்.