Salman Khan | சல்மான் கான் பிறந்தநாள்.. போட்டோவுடன் ஜொலி ஜொலித்த கடல் பாலம்

Update: 2025-12-27 06:38 GMT

சல்மான் கானின் 60வது பிறந்தநாள் - மின்னொளியில் ஜொலித்த கடல் பாலம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 60வது பிறந்தநாளையொட்டி, மும்பையிலுள்ள பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பு பாலம் ஒளிமயமாக காட்சியளித்தது.

சல்மான் கானை கவுரவிக்கும் வகையில், கடல் பாலத்தில் அவரது புகைப்படத்துடன் மின்னொளியில் ஜொலித்த காட்சியை, பாலம் வழியாக கடந்து சென்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்