Vijay |காத்திருந்த ரசிகர் கையில் வைத்திருத்த பொருள்.. பார்த்ததும் வேகமாக வந்து வாங்கிய விஜய்

Update: 2025-12-27 03:40 GMT

ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவுக்காக விஜய் மலேசியா சென்றுள்ள நிலையில், இரவு நேரத்திலும் அவரது ஹோட்டலுக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்... அவர்களை விஜய் வெளியே வந்து பார்த்துவிட்டு சென்றார். ரசிகர் ஒருவர் கொடுத்த ஃபோட்டோ ஃப்ரேமையும் விஜய் வாங்கிக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்