"இந்த Election ரொம்ப முக்கியமானது.. நம்ம சப்போர்ட் பண்ணனும்.." - இசை நிகழ்ச்சிக்கு பின் ஜி.வி.பிரகாஷ் சொன்ன வார்த்தை

Update: 2025-12-27 04:38 GMT

வரப்போகும் சட்டமன்ற தேர்தல் அடுத்த 15 ஆண்டுகளை தீர்மானிக்ககூடியது என, மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்