மலேசியாவில் நடிகர் விஜய் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2025-12-27 07:08 GMT

மலேசியாவில் நடிகர் விஜய் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜயின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ள நிலையில... இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மலேசியா சென்றடைந்தார், நடிகர் விஜய்.

அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ரசிகர்கள் கூடிய நிலையில் , விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாட்டி ஒருவர், அவரை அரவணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

முன்னதாக மலேசியாவில் ஹோட்டலுக்கு செல்லும் வழியில் ரசிகர்கள் தனது காரை பின் தொடர்வதை கவனித்த விஜய், கார் கண்ணாடியை திறந்து அவர்களுக்கு கையைசைத்து அன்பை வெளிகாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்