Karaikal Hospital | தம்பிக்காக ஹாஸ்பிடலில் 2 மணிநேரமாக கத்தி கதறிய சகோதரி

Update: 2025-12-27 03:54 GMT

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு, 2 மணி நேரம் ஆகியும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை என கூறி, இளைஞரின் சகோதரி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது...

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரான தனது கணவர் எத்தனையோ உயிர்களை காப்பாற்றியுள்ளார், ஆனால் தனது தம்பியை காப்பாற்ற மருத்துவர்கள் யாருமே வரவில்லை எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்