Chennai Trains | தலைகீழாக மாறப்போகும் சென்னை - வெளியான வேற லெவல் குட்நியூஸ்

Update: 2025-12-27 03:34 GMT

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 48 முக்கிய நகரங்களின் ரயில் சேவையை இரட்டிப்பாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கோவை, ஹைதராபாத் உள்ளிட்ட 48 நகரங்களில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெரிசலைக் குறைக்கவும் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரயில் சேவைகளை அதிகரித்து, 2030 ஆம் ஆண்டுக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்