Agarbatti | உங்க வீட்ல நீங்க ஊதுபத்தி கொளுத்துறீங்களா? - மத்திய அரசின் புதிய முடிவால் இனி அதிரடி
அகர்பத்திகளுக்கு புதிய BIS பாதுகாப்பு விதிகள் அறிமுகம்
அகர்பத்திகளுக்கான புதிய B.I.S. பாதுகாப்பு விதிகளை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிமுகப்படுத்தினார்.
தரத்தை மேம்படுத்துவதற்காக, இந்த புதிய விதிகளை இந்திய தரநிலை பணியகம் உருவாக்கியுள்ளது.. இதனை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அலெத்ரின் மற்றும் பெர்மெத்ரின் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைத் தடைசெய்து, பாதுகாப்பான அகர்பத்திகளை தயாரிக்க இது ஊக்கப்படுத்தும் என தெரிவித்தார்.