குற்றாலத்தில் குளித்து கொண்டிருந்த போது கையை இறுக்கி சுற்றிய பாம்பு

Update: 2025-06-11 06:12 GMT

சுற்றுலாப் பயணியின் கையில் சுற்றிய பாம்பு - பரபரப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சத்தில் சுற்றுலா பயணிகள் பதறி ஓடிய நிலையில், அந்த நபர்

அச்சமின்றி பாம்பை எடுத்து அருவி ஓடையில் வீசினார். இதனால் குற்றால அருவிக்கரை பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்