TVK || ERODE || தவெகநிர்வாகிகள்மாறி மாறி வாக்குவாதம் - ஈரோடு மைதானத்தில் பரபரப்பு
ஈரோட்டில் தவெக பிரச்சாரம் நடக்கவிருக்கும் மைதானத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்-ஐ வரவேற்கும்போது, இருமாவட்ட நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.