TN Politics | ``மதுரையை சனாதன மையமாக மாற்ற முயற்சி'' திருமாவளவன் கருத்து

Update: 2025-12-21 02:30 GMT

மதுரையை சனாதன மையமாக மாற்ற முயற்சி நடப்பதாகவும், சனாதன எதிர்ப்பே

உண்மையான தமிழ்த்தேசியம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற எவிடென்ஸ் அமைப்பின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த ஆட்சியில் அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக விசிகவைப் போல போராடியவர்கள் யாருமில்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்