Thiruttani | திருத்தணியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம்..காத்திருந்து சாமி தரிசனம்

Update: 2025-10-02 08:48 GMT

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்... பக்தர்கள் கூட்டத்தால் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்