"திருப்பரங்குன்றம் விவகாரம் - மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு"/திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது - கோயில் நிர்வாகம் தரப்பு வாதம்/திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது விசாரணை/எதிர் தரப்பு வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை - கோயில் நிர்வாகம் தரப்பு வாதம்/மேல்முறையிட்டு மனு மீது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை