உரிமைத்தொகை - மகளிருக்கு முதல்வர் அனுப்பிய செய்தி

Update: 2025-12-12 11:05 GMT

மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம் - முதல்வர் வாழ்த்து/மகளிர் உரிமைத்தொகை திட்டம் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு விரிவாக்கம் - கணக்குகளில் ரூ.1,000 வரவு வைப்பு/கூடுதலாக வழங்கப்படும் 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி/ரூ.1,000 என்பது உதவித்தொகை அல்ல தங்களின் உரிமைத்தொகை - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி/புதிய மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் தொலைபேசி எண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி

Tags:    

மேலும் செய்திகள்