விவசாய தோட்டத்தில் திடீரென புகுந்த காட்டு யானைகள்.. அலறியடித்து ஓடிய மக்கள்..
அன்னூர் அருகே விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பரபரப்பு
கோவை, அன்னூர் அருகே காக்காபாளையம் பகுதியில் உள்ள தைலமர தோப்பில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... அதன் காட்சிகளை தற்போது காணலாம்