Tiruppur | Union Budget 2026 | மத்திய பட்ஜெட்டில் எதிரொலிக்குமா கொங்கு மண்டலத்தின் குரல்?
மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்
விசைத்தறி தொழில் தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின்
முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள்
இயங்கி வரும் நிலையில், அதில் 90 சதவீதம் கூலி அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.