Dhinathanthi | தினத்தந்தி நடத்திய ஆரோக்கிய உணவு சமையல் போட்டி - ஆர்வமாக கலந்துகொண்ட இல்லத்தரசிகள்
Dhinathanthi | தினத்தந்தி நடத்திய ஆரோக்கிய உணவு சமையல் போட்டி - ஆர்வமாக கலந்துகொண்ட இல்லத்தரசிகள்
திருச்சியில் தினத்தந்தி சார்பில் இல்லத்தரசிகளுக்கான ஆரோக்கிய உணவுகள் சமையல் போட்டி நடைபெற்றது. 47 பெண்கள் கலந்து கொண்டு, விதவிதமான சிறுதானிய உணவுகளை தயாரித்து அசத்தினர். இதில் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தனித்துவமாக சமைத்த கவுசல்யா, பாத்திமா, மற்றும் ரேஷ்மா ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.