Teachers Protest | "இப்பொழுது கூட நாங்க ரெடி"- ஒரு மாதத்திற்கும் மேலாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்

Update: 2026-01-29 04:31 GMT

ஒரு மாதமாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்