Pudukottai Hospital | Cook stitches injury himself – shocking incident in government hospital
Pudukottai Hospital | காயத்துக்கு தையல் போட்ட சமையல் ஊழியர் - அரசு ஹாஸ்பிடலில் அதிர்ச்சி சம்பவம்.. தீயாய் பரவும் வீடியோ
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவருக்கு சமையல் வேலை செய்யும் பெண், தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவும் நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.