அரசு வேலை.. குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. TNPSC இன்ப அதிர்ச்சி

Update: 2025-12-12 11:09 GMT

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - கூடுதலாக 400 காலிப்பணியிடங்கள்/டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - கூடுதலாக 400 காலிப்பணியிடங்களை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி/காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு/ஏற்கனவே 4,000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்