AIA | Waste | Tiruppur | குப்பை பிரச்சனைக்கு AI மூலம் தீர்வு - திருப்பூரில் புது ஐடியா

Update: 2026-01-08 05:14 GMT

திருப்பூர் மாநகரத்தில் நிலவி வரும் குப்பை பிரச்சனைக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் தீர்வு எட்டப்படும் என்றும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்