Clay pot | Tiruvannamalai |``யாரும் விரும்புவதில்லை சிக்கலா இருக்கு'' - மண்பானை தொழிலாளர்கள் வேதனை
மண்பானை விற்பனை சரிவு - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை
திருவண்ணாமலையில் மண்பானை விற்பனை சரிந்துள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க முன்வரவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து, தங்கள் தொழிலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.