Chennai | சென்னையில் வீட்டில் தனியாக இருப்பவர்களை நடுங்கவிடும் சம்பவம் - எரித்துக் கொலை

Update: 2026-01-09 15:55 GMT

சென்னையில் வீட்டில் தனியாக இருப்பவர்களை நடுங்கவிடும் சம்பவம் - எரித்துக் கொலை

சென்னை சூளைமேடு பகுதியில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த டீ கடைக்காரர் மனைவி, கத்தியால் குத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்