tiruvannamalai || தலை கால் புரியாமல் மாற்றிய போதை.. - பொது மக்கள் அச்சம்
இரவில் கத்தியுடன் திரியும் போதை இளைஞர்கள்- பொதுமக்கள் அச்சம்
திருவண்ணாமலை அருகே இரவில் போதையில் கத்தியுடன் திரியும் இளைஞர்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த தேவனாம்பட்டு பகுதியில், இரவில் வீச்சரிவாளுடன் இளைஞர்கள் போதையில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டுப்புத்துர் பேருந்து நிலையம் அருகில், கத்தியுடன் ஆட்டோவில் வந்திறங்கிய இளைஞர்கள், அங்கிருந்த பேனர்களை கிழித்தனர்.