Pongal Special Bus | பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய செய்தி
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. மேலும், இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவன் வழங்கிட கேட்கலாம்...