Erode || நெஞ்சை உலுக்கும் துயரம்.. - கதறி அழுத தாய்.. பறிபோன உயிர்

Update: 2026-01-09 02:58 GMT

ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில், வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள், 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

27 வயதான தமிழ்வாணன் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த முரளி என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்