MK Stalin | நந்தனத்தில் முதல்வர் தொடங்கி வைத்த பிரமாண்டம்.. ஆர்வமாய் குவியும் சென்னை மக்கள்

Update: 2026-01-09 03:21 GMT

49வது சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து புத்தகக் காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்த புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை முதல் ஜனவரி 21 வரை காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி

பெயரில் பொற்கிழி விருதுகள் ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டன. இதனிடையே பொதுமக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்