Pongal Gift | களைகட்டிய பொங்கல் பரிசு விநியோகம்.. காத்திருந்து மகிழ்ச்சியாக பெற்ற ராமநாதபுரம் மக்கள்
ராமநாதபுரத்தில் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பொதுமக்கள் நியாயவிலைக் கடையில் வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.