Sathankulam Accident | Update | சாத்தான்குளம் துயரம் | நடந்த இடத்தில் நிகழ்ந்த மாற்றம்
கிணற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி - தடுப்பு வேலி அமைப்பு
மீரான்குளத்தில் சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சோகம்/கிணற்றின் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு வேலி அமைப்பு