நீங்கள் தேடியது "Change"

ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாடு : கடலில் படிப்படியாக மூழ்கும் தீவு தேசம்.. கடல் நீரில் நின்று உரையாற்றிய அமைச்சர்
8 Nov 2021 4:09 PM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - முதன்மை அமர்வுக்கு மாற்றம்
8 July 2021 11:12 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - முதன்மை அமர்வுக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை, முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றம் - யார் யாருக்கு வாய்ப்பு ?
5 July 2021 11:04 AM GMT

மத்திய அமைச்சரவை மாற்றம் - யார் யாருக்கு வாய்ப்பு ?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இந்த வார இறுதிக்குள் நடைபெற இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி
26 May 2021 7:58 AM GMT

புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி

சர்வதேச புத்த மத தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை தாண்டி பல்வேறு பிரச்சினைகளை மனித குலம் சந்தித்துள்ளது என்றார்.

தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்...மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள் - மம்தா பானர்ஜி
11 April 2021 5:54 AM GMT

தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்...மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள் - மம்தா பானர்ஜி

கூச்பெகார் செல்ல தேர்தல் ஆணையம் தடை "தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்" "மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள்" மம்தா பானர்ஜி காட்டம்

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு
20 Jun 2019 1:44 AM GMT

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

நகைக்கடையில் போலி நகையை மாற்ற முயற்சி செய்த 4 பேர் கைது
4 Jan 2019 5:53 AM GMT

நகைக்கடையில் போலி நகையை மாற்ற முயற்சி செய்த 4 பேர் கைது

தர்மபுரியில் நகைக்கடை ஒன்றில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பர்தா அணிந்து வந்த செம்பருத்தி உட்பட நான்கு இளம்பெண்கள், நான்கு சவரன் செயினைக் கொடுத்து, புதிதாக நகை வாங்க முயன்றனர்.