ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் தேர்வு வாரியம் அறிவிப்பு

x

கல்லறை திருநாள் அன்று போட்டித் தேர்வு நடத்தக் கூடாது என எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுகளை, நவம்பர் 15, 16ஆம் தேதிகளுக்கு மாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்