R.N.Ravi | கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய பின் ஆளுநர் சொன்ன வார்த்தை
கிறிஸ்துமஸ் விழா மனிதநேயத்தின் அடையாளம்" - ஆர்.என்.ரவி
சென்னை,கிண்டியில் அமைந்துள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அட்வன்ட் கிறிஸ்துமஸ் விழாவில்,ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி பகிர்ந்தளித்த ஆளுநர்.ஆர்.என்.ரவி, கிறிஸ்துமஸ் விழா என்பது மனிதநேயத்தின் அடையாளம் என தன் உரையில் குறிப்பிட்டார்.