காரின் உள்ளே வந்த மிருகங்கள்.. துடிதுடிக்க உயிரை எடுத்த கொடூரம்.. சிவகங்கையில் அதிர்ச்சி

Update: 2025-11-07 06:23 GMT

ஆவுடபொய்கை சாய்பாபா நகர், தைல மர காட்டுப் பகுதியில், மனை இடம் வாங்குவதற்காக காரில் சென்ற மகேஸ்வரி என்ற 35 வயது பெண்ணை, காரின் உள்ளேயே வைத்து மர்ம நபர்கள் கொலை செய்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரி வீட்டின் அருகே வசிக்கும் சசி என்ற சசிகுமாரை கைது செய்தனர். காரைக்குடி பகுதியில் ஒரே வாரத்தில் 2வது கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்