Chennai Crime | மூதாட்டியை கொடூரமாக கொன்ற முதியவர் - அவர் பாக்கெட்டில் இருந்த பொருளால் அதிர்ச்சி
சென்னை அருகே நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை - அதிர்ச்சி
சென்னை நொளம்பூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை
70 வயது மூதாட்டி மேரியை கொன்ற நபரை சுற்றிவளைத்து போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வீட்டில் இருந்த மூதாட்டியின் கம்மல்கள் மற்றும் செயினைப் பறித்து கொலை செய்த 65 வயது நபர்
சம்பவத்தில் ஈடுபட்ட ஏழுமலை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை