#BREAKING || Today Gold Rate | 1 லட்சத்துக்கு சின்ன கேப் தான்... இன்றைய தங்கம் விலையில் மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு - ஒரு சவரன் ரூ.99,680/தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு/ஒரு சவரன் தங்கம் ரூ.99,680க்கு விற்பனை/ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12,460/ஒரு லட்சம் ரூபாயை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை