Cuddalore வீடு புகுந்து தாக்கிய திமுக நிர்வாகி? -கடலூரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி
கடலூர் மாவட்டம் தொரப்பாடியில முந்திரி தொழிலதிபரை திமுக நிர்வாகி வீடு புகுந்து தாக்கி உள்ளார்.
கடலூர் மாவட்டம் தொரப்பாடியில் முந்திரி தொழிலதிபர் கார்த்திக்குப்தாவை, தி.மு.க. பேரூராட்சி செயலாளர் சுந்தரவடிவேல் மற்றும் அவரது உறவினர் ராஜாராம் வீடுபுகுந்து தாக்கிய சிசிடிவி காட்சி வெளியானது. தங்களது நிலப்பிரச்சினையில் தலையிட வேண்டாம் என கூறிய முந்திரி தொழிலதிபரை, திமுக நிர்வாகி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், முந்திரி தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.