Cuddalore School Protest | அரையாண்டு தேர்வை புறக்கணித்து போராட்டம் - டிமாண்ட் வைக்கும் பெற்றோர்கள்
விருத்தாச்சலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி, அரையாண்டு தேர்வுகளை புறக்கணித்து பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...