Chennai | Flights | டெல்லியில் கடுமையான பனிமூட்டம்.. சென்னையில் ஸ்தம்பித்த விமான சேவை..
டெல்லியில் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 10 விமான சேவைகள் தாமதம். டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரம் வரை தாமதம்