"உங்களுக்கு ரைட்ஸே கிடையாது.. அதை சொல்றதுக்கு நீங்க யாரு.." | திடீர் பரபரப்பு

Update: 2025-12-15 11:47 GMT

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நத்தம் அசோக் நகரைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் தனது குடும்பத்தினருடன், திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்ல தேவகோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஏற முயன்றார். அப்போது, பேருந்து நடத்துனர் கண்ணையா என்பவர், இந்த பேருந்து நத்தத்தில் நிற்காது என்றும், வேறு பேருந்து ஏறிச் செல்லுமாறும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்