தமிழகத்தில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-12-15 12:51 GMT

தமிழகத்தில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு/பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிப்பு/அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது

Tags:    

மேலும் செய்திகள்