நெல்லையில் அசாம் பெண்ணை சீரழித்த2 சிறுவர்கள்உட்பட மூவர் -கணவன் கண்முன்னே கொடூரம்
நெல்லை - அசாம் பெண் கூட்டு பா*லியல் வன்கொ*டுமை/நெல்லை, சிவந்திப்பட்டியில் அசாமை சேர்ந்த பெண் வன்கொ*டுமை/கணவரை தாக்கிவிட்டு, அவரின் கண்முன்னே அசாம் பெண் கூட்டு பா*லியல் வன்கொ*டுமை/அசாம் பெண்ணை பா*லியல் வன்கொ*டுமை செய்த புகாரில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது /அசாம் பெண்ணுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை/ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை