தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை உருவாக்க உத்தரவு
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு/ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கான நிலங்களை கையகப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு/மத்திய அரசுடன் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் கருத்து/என் மாநிலம், என் மாநிலம் என்ற மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் - உச்சநீதிமன்றம்/நவோதயா பள்ளி விவகாரத்தை மொழி பிரச்சினையாக்க வேண்டாம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்/மொழி பிரச்சினையில் மாநிலங்கள் ஒரு அடி முன் வைத்தால், மத்திய அரசும் பின்தொடரும் - உச்சநீதிமன்றம் கருத்து