Tirupparankundram Issue | முக்கிய கட்டத்தில் திருப்பரங்குன்றம் வழக்கு - சூடுபிடிக்கும் விசாரணை
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - விசாரணை தொடக்கம்/திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது/தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு