Dindugal | Students | திடீரென அரையாண்டு தேர்வுகளை புறக்கணித்த மாணவர்கள் - திண்டுக்கல்லில் பரபரப்பு

Update: 2025-12-15 07:42 GMT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரையாண்டு தேர்வுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்